வாகனம் ஓட்டும் போது தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கான அபராதம் குறித்த அறிவிப்பு நேற்று மாநில போக்குவரத்துத் துறையால் வெளியிடப்பட்டது...! from India News
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் ஊச்சகட்டமாக சுமார் 55,000 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது..! from India News https://ift.tt/3jYPXJB
சோனியா காந்தி வழக்கமான சோதனைகள் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக கங்கா ராம் மருத்துவமனை தெரிவித்துள்ளது. from India News https://ift.tt/2BGRnaq
உத்திர பிரதேசத்தின் மிர்சாபூரில் தூங்கிக் கொண்டிருந்த மனிதனின் பேண்ட்டில் நாகப்பாம்பு நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. from India News https://ift.tt/3geUaa1