3 கோடியே 22 லட்சம் பேர் வறுமையில், மேலும் 80 லட்சம் பேர் வறுமையின் விளிம்பில், மானுட பேரழிவை நோக்கி ஆப்கான் - அமெரிக்க அமைப்பு எச்சரிக்கை https://ift.tt/2XdOQwe
உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றான ஆப்கானில் கரோனா வைரஸ் தாக்கத்தினால் முடங்கிப் போன பொருளாதாரம், போர்ச்சூழல் ஆகியவற்றினால் கடும் உணவுப்பாதுகாப்பின்மை உருவாகி, அடிப்படை ஆரோக்கிய அமைப்புகள் இன்மையினால் மேலும் பல லட்சம் பேர் வறுமையில் தள்ளப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஆப்கான் ம/ருகட்டுமான சிறப்பு கண்காணிப்பு அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆப்கானில் கடந்த பிப்ரவரி மாதம் ஈரானிலிருந்து ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர், இதனால் ஆப்கானில் கரோனா பரவல் தீவிரமடைந்தது என்று கூறப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக