இந்தியாவிலிருந்து சர்வதேச விமானப் போக்குவரத்து சேவை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து : மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/2Xd5f3F
இந்தியாவிலிருந்து சர்வதேச பயணிகள் விமானப் போக்குவரத்து சேவையை ஆகஸ்ட் 31-ம் தேதிவரை ரத்து செய்து மத்திய அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.
அதேசமயம், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளுடன் கட்டுப்பாடுகளுடன், விதிமுறையைப்பின்பற்றி விமானப் போக்குவரத்தை தொடங்குவது குறித்தும் மத்திய அரசு பேசி வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக