'உ.பி.யில் காட்டாட்சி': குற்றமும் கரோனாவும் கை மீறி போய் விட்டது- பிரியங்கா காந்தி விமர்சனம் https://ift.tt/39NrK4h
உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நாளுக்கு நாள் சரிவடைந்து கொண்டே வருகிறது, காட்டாட்சிதான் வளர்ந்து வருகிறது என்று பிரியங்கா காந்தி வதேரா விமர்சனம் செய்துள்ளார்.
புலந்த்ஷெஹர் வழக்கறிஞர் தர்மேந்திர சவுத்ரி ஜூலை 25ம் தேதி மாயமானார், இவர் கடத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அவரது இருசக்கர வாகனம் ஒரு இடத்தில் கவிழ்ந்து கிடந்ததை போலீசார் கண்டுப்பிடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக