வெளிநாடுகளில் இருந்து கலர்டிவி இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடு விதித்தது மத்திய அரசு https://ift.tt/3ghz7DM
உள்நாட்டு உற்பத்தியை அதிகப்படுத்தவும், சீனா, வியட்நாம் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசியமற்ற பொருட்கள் இறக்குமதியைக் குறைக்கவும், வெளிநாடுகளில் இருந்து கலர் டிவி இறக்குமதி செய்வதற்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் புள்ளிவிவரங்கள்படி, கடந்த 2019-20ம் ஆண்டில் 78.10 கோடி டாலர் அளவுக்கு இந்தியா வெளிநாடுகளில் இருந்து கலர் டிவிக்களை இறக்குமதி செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக