இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை ரத்து: செப்.30 வரை நீட்டிப்பு https://ift.tt/31KqA7A
இந்தியாவிலிருந்து சர்வதேசப் பயணிகள் விமானப் போக்குவரத்துச் சேவை ரத்து, செப்டம்பர் 30-ம் தேதி வரை நீட்டிப்பு செய்து இந்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இன்று அறிவித்துள்ளது.
அதேசமயம், குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் கட்டுப்பாடுகளுடன் கூடியவகையில் பயணிகள் விமானப் போக்குவரத்து சேவை அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக