கிழக்கு லடாக்கில் மீண்டும் மோதல்: சீன ராணுவத்தின் அத்துமீறல் முயற்சி இந்திய ராணுவத்தால் முறியடிப்பு https://ift.tt/2EScdop

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் டே ஏரிப் பகுதியின் தென்பகுதி கரையில் அத்துமீறி நுழைய முயன்ற சீன ராணுவத்தின் முயற்சியை இந்திய ராணுவத்தினர் முறியடித்து, தடுத்து நிறுத்தினர் என்று இந்திய ராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் சீன, இந்திய ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது தொடர்பாக சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். சீன ராணுவத்தின் தரப்பிலும் அதிகமான உயிர் சேதம் ஏற்பட்டபோதிலும் அதை வெளியிடவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

கேரளாவில் 'கொட்டிக்கலசம்' தேர்தல் பிரச்சாரத்துக்குத் தடை: தேர்தல் ஆணையம் அதிரடி https://ift.tt/39zbjtJ