இயற்கையை பாதுகாக்க வேண்டும்: ஆர்எஸ்எஸ் தலைவர் அறிவுரை https://ift.tt/31IX55U
இந்து ஆன்மிக சேவா அறக்கட்டளை சார்பில் இயற்கையை பாதுகாப்பது தொடர்பான விழா கொண்டாடப்பட்டது. இதில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் காணொலி வாயிலாக பங்கேற்றார். அவர் பேசியதாவது:
நமது முன்னோர்கள் இயற்கையை போற்றி பாதுகாத்தனர். இயற்கையை தங்கள் வாழ்வின் ஓர் அங்கமாக கருதினர். அவர்களைப் பின்பற்றி நாம் வாழ வேண்டும். நமது தேவைக்கு இயற்கையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பிரதிபலனாக நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை என்று மக்கள் கருதுகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக