இந்திய- அமெரிக்க உறவு விரிவும், ஆழமும் பெறுவதில் பெரும் பங்காற்றியவர்: பிரணாப் முகர்ஜிக்கு ஜோ பிடன் உட்பட தலைவர்கள், அமைப்புகள் இரங்கல் https://ift.tt/3lBIoJN
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தனது இரங்கல் செய்தியில் அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கூறும்போது உலகச் சவால்களை இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து எதிர்கொள்ளும் என்று முகர்ஜி ஆழமாக நம்பிக்கை கொண்டவர் என்று தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் மட்டுமல்லாது, அமெரிக்காவின் முக்கியத் தலைவர்களும் அமைப்புகளும் முகர்ஜியின் மரணத்துக்கு இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் அரசியல்வாதிகள், நிபுணர்களில் ஒரு தனித்துவமான ஆளுமை பிரணாப் என்று புகழ்ந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக