உலகம் முழுவதும் கரோனா தொற்று 4.5 கோடியை நெருங்குகிறது
உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை நெருங்கியுள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
“உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,42,003 ஆக உள்ளது. மேலும் கரோனாவால் 11,80,277 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை 3,02,36,155 பேர் குணமடைந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக