கழிவுகள் எரிப்பு, மின்சார அவசர சட்டங்களை ரத்து செய்ய மத்திய அரசு சம்மதம்; புதிய வேளாண் சட்டங்களை ஆராய குழு: விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் மீண்டும் ஜனவரி 4-ல் பேச்சுவார்த்தை https://ift.tt/38127xW

வேளாண் கழிவுகள் எரிப்பு, மின்சார அவசரச் சட்டம் ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும் என விவசாய சங்கங்கள் முன்வைத்த 2 கோரிக் கைகளையும் மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 4-ம் தேதி அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு வர விவசாய சங்கங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

அதே நேரத்தில், புதிய வேளாண் சட்டங்களை நீக்க முடியாது என்றும், இந்த சட்டங்களை ஆராய்வதற்கு குழு அமைக்கப்படும் எனவும் விவ சாய அமைப்புகளின் பிரதிநிதி களிடம் மத்திய அரசு உறுதி அளித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை