அறிவியல்பூர்வமற்ற சிகிச்சைகளால் கரோனா வைரஸ் உருமாறுகிறது: ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் தகவல் https://ift.tt/2KS3fLg
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைமை இயக்குநர் டாக்டர் பார்கவா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி லட்சக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்துள்ளது. இந்நிலையில் பல்வேறு நாடுகளில் உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த உருமாறிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க போதுமான நடவடிக்கைகளை ஐசிஎம்ஆர் சார்பில் நமது நாட்டில் எடுத்து வருகிறோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக