தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அனைவருக்கும் வீடு திட்டம்: பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் https://ift.tt/3n05LMx
அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ளிட்ட மாநிலங்களில் வீடு கட்டும் திட்டத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
சர்வதேச வீட்டுவசதித் தொழில்நுட்பச் சவால் -இந்தியாவின் கீழ் கலங்கரை விளக்கத் திட்டங்களுக்கு பிரதமர் மோடி நாளை அடிக்கல் நாட்டுகிறார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக