‘பிரபுத்த பாரதா'-வின் 125-ம் ஆண்டு விழா; பிரதமர் மோடி நாளை உரையாற்றுகிறார் https://ift.tt/2MyaTep
1896-ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்தரால் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண இயக்கத்தின் மாதாந்திர சஞ்சிகையான 'பிரபுத்த பாரதா'-வின் 125-ஆம் ஆண்டு விழாவில் நாளை 3.15 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றவிருக்கிறார்.
மாயாவதியில் உள்ள அத்வைத ஆசிரமத்தால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக