2020-ல் 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகள், 1,500 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல்: கடலோர காவல்படை தகவல் https://ift.tt/3apWDNg
2020-ல் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் வந்த 10 வெளிநாட்டு மீன்பிடி படகுகள், 1,500 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கடலோர காவல்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கடல்சார் சட்ட அமலாக்க நிறுவனம் தனது 45 வது எழுச்சி தினம் பிப்ரவரி 1, 2021 அன்று கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி கடலோர காவல்படை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக