கோரக்பூர் மருத்துவர் கஃபீல்கான் உள்பட 80 பேர் கண்காணிக்கப்படும் நபர்கள் பட்டியலில் சேர்ப்பு: உ.பி. போலீஸார் நடவடிக்கை https://ift.tt/3j1xYlX
உத்தரப்பிரதேசம், கோரக்பூரைச் சேர்ந்த மருத்துவர் கஃபீல் கான் உள்ளிட்ட 80 பேர், மாவட்ட காவல்துறையின் கண்காணிப்படும் நபர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கலவரத்தைத் தூண்டிவிடும் வகையில் மருத்துவர் கஃபீல்கான் பேசியதாகக் குற்றம் சாட்டி, அவரைத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உ.பி. அரசு கைது செய்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக