ஓடிடி தளங்களில் வெளியாகும் திரைப்படம், தொடர்களுக்கு கட்டுப்பாடுகள்; வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் https://ift.tt/36qpO1i

ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்களுக்கான கட்டுப்பாடுகள் குறித்து விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்படும் என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

கரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் திரைப்படங்கள் தியேட்டர்களில் வெளியாகவில்லை. இதைத் தொடர்ந்து ஓடிடி எனப்படும் ஆன்-லைன் தளங்களில் திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்கள், தொடர்கள் ஆபாசமாக உள்ளதாக ஒரு தரப்பினர் புகார் செய்து வருகின்றனர். ஓடிடியில் வெளியாகும் படங்களையும் தணிக்கை செய்து வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்னர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD