மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டன என்ற கேள்விக்கே இடமில்லை: விவசாயிகள் அமைப்பினர் நம்பிக்கை https://ift.tt/39weSRB
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவது தொடர்பாக மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் அடைக்கப்பட்டுவிட்டன என்ற கேள்விக்கே இடமில்லை என்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா தெரிவி்த்துள்ளது.
இதையடுத்து, பிப்ரவரி 2-ம் தேதி 12-வது சுற்றுப் பேச்சுவார்த்தை மத்திய அ ரசுக்கும், விவாசயிகளுக்கும் இடையே நடக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக