டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இந்தியா வருகிறது இஸ்ரேல் புலனாய்வு குழு https://ift.tt/3ptVRF7
டெல்லி குண்டுவெடிப்பு குறித்து விசாரிக்க இஸ்ரேல் புலனாய்வு குழு இந்தியா வருகிறது.
மத்திய டெல்லியில் அப்துல் கலாம் சாலையில் இஸ்ரேல் தூதரகம் செயல்படுகிறது. இந்திய, இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான தூதரக உறவின் 29-வது ஆண்டு விழா இஸ்ரேல் தூதரகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. அப்போது தூதரகம் அருகே சில மீட்டர் தொலைவில் குண்டு வெடித்தது. இதில் சில வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக