ஆதார் - பான் இணைப்புக்கு ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிப்பு https://ift.tt/3m7Fe14
ஆதார் - பான் கார்டு இணைப் பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பைமத்திய வருமான வரித்துறைட்விட்டர் பதிவு மூலம் வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே ஆதார் - பான் இணைப்புக்கான காலக் கெடு மார்ச் 31 வரை அளிக்கப்பட்டிருந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக