சீக்கியர்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பு; மகாராஷ்டிராவில் போலீஸார் மீது பட்டாக்கத்தியால் தாக்குதல்: 4 பேர் படுகாயம்; 18 பேர் கைது https://ift.tt/39tKLd4
மகாராஷ்டிராவில் சீக்கிய பேர ணிக்கு அனுமதி மறுத்தத்தால் கோபம் அடைந்த இளைஞர்கள், பட்டாக்கத்தியால் தாக்கியதில் 4 போலீஸார் படுகாயம் அடைந் தனர்.
மகாராஷ்டிர மாநிலம் நான்டெட் பகுதியில் உள்ள குருத் வாராவில், ஆண்டுதோறும், ‘ஹோலா மொஹல்லா’ என்ற பெயரில் பேரணி நடத்துவார்கள். அப்போது இளைஞர்கள் சீக்கிய தற்காப்புக் கலைகளை நிகழ்த்தியபடி ஊர்வலம் செல்வார்கள். இந்த ஆண்டு அந்தப் பேரணிக்கு அனுமதி கேட்டு குருத்வாரா நிர்வாகிகள் விண்ணப்பித்தனர். ஆனால், மாநிலம் முழுவதும் கரோனா வைரஸ் அதிகமாகி உள்ளதால், பேரணிக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக