முகேஷ் அம்பானியை மிரட்டிய விவகாரம்- போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிப்பு https://ift.tt/31uWbsW

தொழிலதிபர் முகேஷ் அம்பா னிக்கு மிட்டல் விடுக்கப்பட்ட விவகாரத்தில் போலீஸ் அதிகாரி சச்சின் வாஸின் மடிக்கணினி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி வீட்டின் முன்பு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் வெடிக்கும்தன்மை கொண்ட ஜெலட்டின் குச்சிகள் இருந்தன. அதோடு முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் கடிதமும் வைக்கப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD