மகாராஷ்டிராவில் மீண்டும் லாக்டவுன்? - உத்தவ் தாக்கரேவுக்கு ஆனந்த் மகேந்திரா உருக்கமான பதிவு https://ift.tt/3frcYVV

மகாராஷ்டிராவில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மீண்டும் லாக்டவுன் அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டு விடும் என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில்
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD