கேந்திரிய வித்யாலயா 1-ம் வகுப்பு சேர்க்கைத் தேதி நீட்டிப்பு; 9-ம் வகுப்பு நுழைவுத் தேர்வும் ரத்து https://ift.tt/3gWf0hH

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1-ம் வகுப்பில் சேர்வதற்கான சேர்க்கைத் தேதி கரோனா காரணமாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 9-ம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 2021-22ஆம் கல்வி ஆண்டில் 1ஆம் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 1-ம் தேதி தொடங்கியது. இதில் சேர இணையதளம் மூலமாகப் பெற்றோர்கள் விண்ணப்பித்தனர். இதற்குக் குழந்தைகளின் வயது மார்ச் 31, 2021-ன்படி, 5 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 7 வயது வரை இருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD