3-வது கட்ட கோவிட் தடுப்பூசி போடும் பணி இன்று தொடக்கம்: 2.5 கோடி பயனாளிகள் பதிவு https://ift.tt/331NEOH
3-வது கட்ட தடுப்பூசித் திட்டத்துக்கு கோவின் இணையதளத்தில் நேற்று வரை 2.5 கோடிக்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ளனர். இதற்கான பதிவு 2021 ஏப்ரல் 28ம் தேதி தொடங்கியது.
மே 1-ம் தேதி தொடங்கும் 3-வது கட்டத் தடுப்பூசி முகாமுக்கு தகுதியானவர்கள் 28ம் தேதி முதல் கோவின், ஆரோக்கிய சேது செயலிகளில் முன்பதிவு செய்யலாம் என மத்திய அரசு தெரிவி்த்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக