பஞ்சாப் முதல்வர் வீட்டை முற்றுகையிட்ட விவசாயிகள் https://ift.tt/3eKv1Ev
வேளாண் சட்டங்கள் பிரச்சினையில் மத்திய அரசு தீர்வு காணும் வரை டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலைக்கு நிலம் கையகப் படுத்துவதை நிறுத்தக்கோரி பஞ் சாப் முதல்வர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி யின் எல்லைப் பகுதிகளில் விவ சாயிகள் கடந்த 5 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின் றனர். இதனிடையே, டெல்லியில் இருந்து ஜம்மு காஷ்மீரின் கத்ராவுக்கு பஞ்சாப் மாநிலம் வழியே செல்லும் வகையில் டெல்லி -கத்ரா விரைவு நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக பஞ்சாபில் நிலங்கள் கையகப் படுத்தப்பட்டு வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக