கரோனா தொடர்பாக இணையதளத்தில் உதவி கேட்கும் மக்கள் மீது நடவடிக்கை கூடாது; வழிபாட்டுத் தலங்களில் சிகிச்சையளியுங்கள் : உச்ச நீதிமன்றம் காட்டம் https://ift.tt/3xDBqdt

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் இணையதளத்தில் உதவி கோரி ஏதேனும் தகவலைப் பதிவிட்டால் அவர்களின் குரலை நசுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கக்கூடாது, அது வதந்தி என்று முன்முடிவுக்கு வரக்கூடாது என்று மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றம் காட்டமாகத் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா 2-வது அலை அதிவேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மூச்சுத் திணறலால் அவதிப்படுவோருக்குத் தேவையான மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD