முழு உடல் கவசம், முகக் கவசங்களை இனி மீண்டும் பயன்படுத்தலாம்: கிருமிகளை நீக்கும் வஜ்ரா இயந்திரம் https://ift.tt/3iaU07g
கரோனா முன்களப் போராளிகள் பயன்படுத்தும் உபகரணங்களில் இருக்கும் தொற்றுக்களை நீக்குவதற்காக வஜ்ரா கவசம் என்ற இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த இந்திரா வாட்டர் தயாரித்துள்ள கிருமி நாசினி இயந்திரம், முழு உடல் கவசம், என் 95 முகக் கவசங்கள், உடைகள், கையுறைகள் போன்றவற்றில் தென்படும் தொற்றின் தடயங்கள் முழுவதையும் நீக்குகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக