ஊசியில்லா தடுப்பூசி: 12வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: டிசிஜிஐ அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் மனு https://ift.tt/36267w3

12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசித் தயாரித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது.
டிஎன்ஐ தடுப்பூசி தயாரித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், 3-கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்துவிட்டநிலையில் இந்த அனுமதியை டிஜிசிஐ அமைப்பிடம் கோரியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக