பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் https://ift.tt/3Am89p5

மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, கரோனா தொற்று நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக