மீண்டும் உலுக்கும் கரோனா: அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 பேர் பலி
அமெரிக்காவில் ஒரே நாளில் கரோனாவுக்கு 2,190 பேர் கரோனாவுக்கு பலியாகினர்.
இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “ அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,23,276 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 2,190 பேர் கரோனாவுக்கு பலியாயுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக