பஞ்சாப் முதல்வருடன் நவ்ஜோத் சிங் சித்து சந்திப்பு https://ift.tt/2Y7AuBd

பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை, நவ்ஜோத் சிங் சித்து சண்டிகரில் நேற்று சந்தித்துப் பேசினார்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குக்கும், நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது. இதன்காரணமாக கடந்த 18-ம் தேதி அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி கடந்த 20-ம் தேதி பதவியேற்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD