உ.பி.யில் மாஃபியாக்கள் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் https://ift.tt/cMp5d1hZb
உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர், மீரட், காஜியாபாத், ஹர்பூர், கவுதம புத்தர் நகர், புலந்த்ஷாகர், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காஜியாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் கூறும்போது, “முந்தைய உத்தரபிரதேச அரசு (அகிலேஷ் யாதவ் அரசு) காஜியாபாத்தில் ஹஜ் இல்லம் கட்டியது. ஆனால் பாஜக அரசு காஜியாபாத்தில் ரூ.94 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கைலாஷ் மானசரோவர் பவனை கட்டியுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக