கனவில் கடவுள் கிருஷ்ணர் வருவதாக அகிலேஷ் சிங் பேச்சு; தூங்குபவர்களுக்குதான் கனவு வரும்: காணொலி மூலம் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம் https://ift.tt/Diq6eZchR
புதுடெல்லி: ‘‘உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். ஆனால், பழிவாங்கும் அரசியலில் சமாஜ்வாதி ஈடுபடுகிறது’’ என்று பிரதமர் மோடி காணொலி மூலம் முதல் முறையாக பிரச்சாரம் செய்தார்.
உ.பி.யின் மிக முக்கியமான மேற்குப் பகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் நேற்று காணொலி காட்சி மூலம் முதல் முறையாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் ஷாம்லி, முசாபர்நகர், பக்பத், சகாரன்பூர், கவுதம புத்தர் நகர் ஆகிய பகுதி வாக்காளர்களிடம் பிரதமர் பேசியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக