சென்னையில் மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761846.jpg
சென்னை: மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை, அவரது மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த வர் பிரதீப் (43). இவரது மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு 20 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக