6 மணி நேரத்தில் ரூ.2 லட்சம் அபராதம் வசூலித்த பெங்களூரு போக்குவரத்து காவலர் https://ift.tt/GSm0hwC
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள காமாட்சிபாளையா போக்குவரத்து காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் எம்.சிவண்ணா.
இவர் கடந்த 21-ம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை ஞானபாரதி சந்திப்பில் பணியில் ஈடுபட்டார். இந்த‌ 6 மணி நேரத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியவர்க‌ளிடம் 249 போக்குவரத்து விதிமீறல்களுக்காக ரூ.2.04 லட்சம் அபராதமாக வசூலித்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக