புதுச்சேரியில் சொத்து தகராறால் பெற்றோரை எரித்துகொன்ற வளர்ப்பு மகள், மருமகன் - இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பு https://ift.tt/9yj1b8s
புதுச்சேரி: சொத்து தகராறால் வளர்ப்பு பெற்றோரை எரித்து கொன்ற மகள், மருமகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புதுச்சேரி மேட்டுபாளையம் தருமாபுரி அகத்தியர் கோட்டத்தைச் சேர்ந்த தம்பதி நாராயணசாமி (74) - வசந்தா (62). நாராயணசாமி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு குழந்தை இல்லாததால் நாராயணசாமி தனது தங்கை மகள் ஆனந்தியை தத்தெடுத்தார். அதன் பின்னர் நாராயணசாமி-வசந்தா தம்பதியுடன் ஆனந்தி, அவரது கணவர் முருகவேல் ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக