பெண் காவலரிடம் நகை பறிப்பு: வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது https://ift.tt/wriVdLs
சென்னை: பெண் காவலரிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட வழிப்பறி கொள்ளையர்கள் இருவரை எழும்பூர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை, புதுப்பேட்டையில் வசிப்பவர் ஆயுதப்படை பெண் காவலர் பிரியா (25). இவர் கடந்த 18-ம் தேதி தனது இருசக்கர வாகனத்தில் எழும்பூர், பழைய காவல் ஆணையாளர் அலுவலக சாலையில் சென்று கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக