கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை: திருவேற்காட்டில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை https://ift.tt/bQjx2qK
பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு- மாதிராவேடு சாலை பகுதியில் தனியார் செவிலியர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி கட்டடத்தின் கீழ் தளத்தில் கல்லூரியும், மேல் தளத்தில் விடுதியும் செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்று முன்தினம் வகுப்பு முடிந்த பிறகு வழக்கம் போல் மதிய உணவுக்காக விடுதிக்கு வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக