ஆவடியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த சிறுமி உயிரிழப்பு https://ift.tt/HkvspEt
ஆவடி: ஆவடி அருகே சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்தில் சிக்கிய சிறுமி நேற்று முன் தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்மூலம் உயிழந்தோர் எண்ணிக்கை 2 ஆனது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே கோவில்பதாகையைச் சேர்ந்தவர் ரோஜா (64). இவது மகன் சங்கர்ராஜ், மருமகள் அனிதா, பேத்தி கீர்த்தி (11), பேரன் கவுதம் ஆகியோருடன் வசித்துவந்தார். கடந்த 19-ம் தேதி இரவு, உணவு தயாரிப்பதற்காக வீட்டில் உள்ள எரிவாயு அடுப்பை பற்ற வைத்தபோது, சிலிண்டர் வெடித்து சிதறி வீட்டினுள் தீப்பற்றியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக