மதுரையில் அமமுக நிர்வாகியை கொலை செய்த மனைவி கைது https://ift.tt/MO3yoBV
மதுரை: மதுரையில் அமமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை ( 51). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தில் பகுதிச் செயலராகவும் பணியாற்றினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக