2025-ல் இந்தியாவில் காசநோய் ஒழிக்கப்படும்: சுகாதாரத் துறை அமைச்சர் உறுதி https://ift.tt/Aj6BYLX
புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் 76-வது உலக சுகாதார கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா பேசியதாவது: சர்வதேச அளவில் 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலத்தில் காச நோய் பாதிப்பு 10 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டிருக்கிறது.
இதே காலத்தில் இந்தியாவில் 13 சதவீதம் அளவுக்கு காசநோய் பாதிப்பு குறைக்கப்பட்டு உள்ளது. வரும் 2025-ம் ஆண்டில் இந்தியாவில் இருந்து காசநோயை ஒழிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக