பாஜக 9 ஆண்டு ஆட்சியில் பணவீக்கம் - கார்கே குற்றச்சாட்டு https://ift.tt/ngTZtAc
புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவு மற்றும் வீடியோவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக் கிறது. கடந்த 2014-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் காஸ், பெட்ரோல்-டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக