ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் இல்லை: மத்திய அமைச்சர் தகவல் https://ift.tt/GNuqJU9
புதுடெல்லி: ஜம்மு - காஷ்மீரில் இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் தீவிரவாத ஊடுருவல் எதுவும் நடைபெறவில்லை என மக்களவையில் மத்திய உள்துறை இணையமைச்
சர் நித்யானந்த ராய் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் குறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நித்யானந்த ராய் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியிருப்பதாவது: இந்தாண்டின் முதல் 6 மாதத்தில் காஷ்மீரில் தீவிரவாத ஊடுருவல் சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. மத்திய அரசு மேற்கொண்ட அணுகுமுறையால் தீவிரவாத ஊடுருவல் குறைந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக