சந்திரயான்-3 லேண்டரை நிலவுக்கு வரவேற்ற சந்திரயான்-2 ஆர்பிட்டர் https://ift.tt/87Ya6f3
சென்னை: சந்திரயான் 3 லேண்டரை தொடர்புகொண்ட சந்திரயான் 2 ஆர்பிட்டர் அதனை நிலவுக்கு வரவேற்றுள்ளது.
நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்ய கடந்த 2019-ல் இந்தியா சந்திரயான் 2 விண்கலத்தை ஏவியது. ஆனால் சந்திரயான் 2-ன் லேண்டர் வேகமாக நிலவின் மேற்பகுதியில் மோதி தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் , திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில்தான் நிலவின் தென்பகுதியை ஆய்வு செய்யும் நோக்கில் சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா செலுத்தியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக