மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன்?: ஏஐஎம்ஐஎம் கட்சியின் எம்.பி. ஒவைசி விளக்கம் https://ift.tt/E7Fn3hD
புதுடெல்லி: மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு எதிராக வாக்களித்தது ஏன் என ஏஐஎம்ஐஎம் கட்சி எம்.பி. அசதுதீன் ஒவைசி விளக்கம் அளித்துள்ளார்.
மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாநாடாளுமன்ற மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேறியது. இதன்மூலம், நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் 33% பெண்கள் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான வாக்கெடுப்பில் மக்களவையில் அனைத்து கட்சிகளின் 454 எம்.பி.க்களும் வாக்களித்து ஆதரவை தெரிவித்தனர். ஆனால், அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் அசதுதீன் ஒவைசி, இம்தியாஸ் ஜலீல் ஆகிய 2 எம்.பி.க்கள் மட்டும் எதிர்த்து வாக்களித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக