திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். அருப்புக்கோட்டையை சேர்ந்த வேல் பாண்டியன் தனது குடும்பத்தினருடன் சென்னை, வேளச்சேரியில் தனது உறவினர் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர், சென்னையில் இருந்து காரில் அருப்புக்கோட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார், திண்டிவனம் அடுத்த கன்னிகாபுரம் அருகே இன்று (அக். 31) அதிகாலை 5 மணிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது மோதியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கரோனாவை முழுமையாக விரட்டும் அமெரிக்காவின் முயற்சிக்கு டெல்டா கரோனா வைரஸ் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று அமெரிக்க அதிபரின் தலைமை மருத்துவ ஆலோசகர் ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஆண்டனி ஃபாஸி கூறும்போது, “ இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் அதிக தொற்று தன்மை கொண்டதாக உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கேரளாவில் தேர்தலுக்கு முன்பாக ஒவ்வொரு கட்சியினரும் பிரம்மாண்டமாக நடத்தும் "கொட்டிக்கலசம்" எனும் தேர்தல் பிரச்சாரத்துக்குத் தேர்தல் ஆணையம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. கேரள மாநிலத்தில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவலையடுத்து தடுக்கும் நோக்கில் தேர்தல் அதிகாரி பரிந்துரையை அடுத்து இந்த முடிவைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக