இளைஞர்கள் திடீர் உயிரிழப்புக்கு தடுப்பூசி காரணம் அல்ல: கரோனா தொடர்பான ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல் https://ift.tt/UETObyu
சென்னை: இளைஞர்கள் திடீரென உயிரிழப்பதற்கு கரோனா தடுப்பூசி காரணம் அல்ல என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) விளக்கம் அளித்துள்ளது.
கரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, இளம் வயதில், குறிப்பாக18-45 வயதினரில் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருவதாக தகவல்கள் வெளியாகின. குறிப்பாக, உடற்பயிற்சி கூடங்களில் பயிற்சியில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக