உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெற யுபிஎஸ்சி-க்கு உத்தரவு https://ift.tt/pIHgVOt
புதுடெல்லி: கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக, உயர் அதிகாரிகள் நேரடி நியமனம் தொடர்பான விளம்பரத்தை திரும்ப பெறுமாறு யுபிஎஸ்சி-க்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுவாக குடிமைப் பணி (ஐஏஎஸ்) அதிகாரிகளில் அனுபவம் வாய்ந்தவர்களை அரசுத் துறைகளின் செயலர்கள், இணை செயலர்கள், இயக்குநர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளில் நியமிப்பது வழக்கமாக உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக