வக்பு மசோதா மீதான நாடாளுமன்ற கூட்டுக்குழுவின்​ பதவிக்காலத்தை நீட்டிக்க கோரிக்கை https://ift.tt/aLesG7i

புதுடெல்லி: வக்பு திருத்த மசோதா மீதான நாடாளு​மன்ற கூட்டுக்​குழு​வின் (ஜேபிசி) ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்​றது. அப்போது இதுதான் கடைசி கூட்டம் என்று ஜேபிசி தலைவரும் பாஜக உறுப்​பினருமான ஜெகதாம்​பிகா பால் தெரி​வித்​தார். இதற்கு இக்குழு​வில் இடம்​பெற்றுள்ள எதிர்க்​கட்சி உறுப்​பினர்கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்து போராட்​டத்​தில் ஈடுபட்​டனர். அப்போது ஜேபிசி பதவிக்​காலத்தை நீட்​டிக்க வேண்​டும் என வலியுறுத்​தினர்.

Source : www.hindutamil.in



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD